Goodu’s Pan Shop
நீங்கள் பார்ப்பது டெய்டல்ஸ் சாலையில் சில காலம் முன்னர் இருந்த ஒரு பான் கடை. இந்த கடை இப்போது அங்கு இல்லை, ஏதொ ஒரு உணவகமாக மாற்றப்பட்டுள்ளது. திரு குட்டு (Goodu) தான், இந்த கடையில் முதலாளி. அவர் ஆர்டரின் பேரில் சப்ளை செய்வதாக விளம்பரப்படுத்திய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. ஆங்கில உச்சரிப்பை அப்படியே ஆங்கிலத்தின் எழுத முயன்றுள்ளார். அவருடைய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள். ஆனால் ஆங்கிலம் தான் மிக வருந்தத்தக்க முறையில் உள்ளது. ம்ம்ம்.. அது ஆங்கிலேயரின் பிரச்சனை, நமக்கென்ன?
அவர் சொல்ல வந்தது என்னவென்றால்:-
PAN Shop
Order and Party Supply
Mr Goodu
Phone: 9977192747..
திருத்தம் (19/07/2010): குட்டுவின் கடை திரும்பி திறக்கப்பட்டுவிட்டது!
Powered by ScribeFire.
