Simple Superstar Movie




While driving last week, when I had to wait on a traffic signal in Chennai, I got a chance to peek on the rear view mirror, where I saw a scooter slowing down towards the traffic signal. I saw the rider opening up the legs well before the stop and slowly dragged the feet on the road to stop the scooter. Something popped in my mind. Isn’t this very similar to a Boeing opening it’s landing gear well ahead before landing and screeching on the run way for a stop? Wow, it indeed looked very identical!
Alternately, I have seen a lot of bikers who do not take their legs off the foot rest until the bike comes to almost a halt. Probably they know how to balance their weight better!
நீங்கள் பார்ப்பது டெய்டல்ஸ் சாலையில் சில காலம் முன்னர் இருந்த ஒரு பான் கடை. இந்த கடை இப்போது அங்கு இல்லை, ஏதொ ஒரு உணவகமாக மாற்றப்பட்டுள்ளது. திரு குட்டு (Goodu) தான், இந்த கடையில் முதலாளி. அவர் ஆர்டரின் பேரில் சப்ளை செய்வதாக விளம்பரப்படுத்திய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. ஆங்கில உச்சரிப்பை அப்படியே ஆங்கிலத்தின் எழுத முயன்றுள்ளார். அவருடைய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள். ஆனால் ஆங்கிலம் தான் மிக வருந்தத்தக்க முறையில் உள்ளது. ம்ம்ம்.. அது ஆங்கிலேயரின் பிரச்சனை, நமக்கென்ன?
அவர் சொல்ல வந்தது என்னவென்றால்:-
PAN Shop
Order and Party Supply
Mr Goodu
Phone: 9977192747..
திருத்தம் (19/07/2010): குட்டுவின் கடை திரும்பி திறக்கப்பட்டுவிட்டது!
Powered by ScribeFire.


காது குடைவதின் ஆனந்தம் இணையற்றது. சிந்தித்து பார்த்தால், சின்னஞ்சிறு வயதிலிருந்தே காதை குடைந்தெடுத்திருக்கிறேன். எண்ணிப் பார்த்தால் பலதரபட்ட உபகரணங்களை உபயோகித்திருப்பது தெரியவருகிறது. அதில் சில இதோ:-


இந்த சுவரொட்டி தருமபுரி DNC திரையரங்க மதில்சுவற்றின் மேல் காணப்பட்டது.
என் துணைவி எடுத்த படம்.
மிக திறமையாக எடுக்கப்பட்டப் படம்.
என்னுடைய சுருட்டை சிகையை மட்டும் தெளிவாக காட்டியுள்ளார்!

Powered by ScribeFire.