என்ன கொடுமை சார் இது..
June 13th, 2009
No comments

இந்த சுவரொட்டி தருமபுரி DNC திரையரங்க மதில்சுவற்றின் மேல் காணப்பட்டது.

இந்த சுவரொட்டி தருமபுரி DNC திரையரங்க மதில்சுவற்றின் மேல் காணப்பட்டது.
இந்த விளம்பரத்தை தருமபுரியில் DNC திரையரங்கம் வாசலில் பார்த்தேன், மகிழ்ந்தேன். அரவாணிகள் சிவனுக்கு சமமானவர்கள், போற்றப்பட வேண்டியவர்கள்.

Powered by ScribeFire.