Home > Uncategorized > பாடல்கள் கேட்கும்போது காதலுணர்வு வருமா?

பாடல்கள் கேட்கும்போது காதலுணர்வு வருமா?

April 16th, 2013 Leave a comment Go to comments
புறத்தே புலனால் அரும்பும் காமம்;
அகத்தே ஆழத்தே ஊறும் அன்பு;
காமத்தோடு இசைந்த அன்பு காதலாகிவிட,
செவியோடு கசியும் இனிய பாடல் ஒன்று
அக்காதலை தூண்டுவது நியாயம்தானே!
Tags:
  1. No comments yet.
  1. No trackbacks yet.
You must be logged in to post a comment.