ஆமை புகுந்த வீடும், “ஆமை”ரிக்கா புகுந்த நாடும் உருப்படுமா?
ஆமை புகுந்த வீடு தேராது என்பது பழமொழி. ஆனால் ஆமை என்பது நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமையை குறிக்காது. அது கல்லாமை, பொல்லாமை, இல்லாமை, போன்ற {\b.*ஆமை}களை குறிக்கின்றன!