மரணம் ஆனந்தம்
மரணம் ஆனந்தம்;
மரணம் ஸ்தூல உடலுக்குத்தான்,
மரணம் ஆன்மாவிற்கில்லை
நான் ஆன்மா;
நான் அருவம்;
நானே எங்கும் நிறைந்திருக்கிறேன்;
நானே எல்லாவும்;
எல்லாவும் நானே!
மரணம் ஆனந்தம்;
மரணம் ஸ்தூல உடலுக்குத்தான்,
மரணம் ஆன்மாவிற்கில்லை
நான் ஆன்மா;
நான் அருவம்;
நானே எங்கும் நிறைந்திருக்கிறேன்;
நானே எல்லாவும்;
எல்லாவும் நானே!
காதல், தன்னுள் இருக்கும் ஆணவத்தை அறிய ஒரு அற்புதமான கருவி. அதுவும், காதலிக்கப் படவேண்டும் என்ற எண்ணம், ஆணவத்தின் உச்சக்கட்டம். காதலில், அன்பும், காமமும் அடக்கம், நான் என்ற எண்ணமும் அடக்கம். காதலில் தோல்வி அடைந்த அனைவரும் ஆணவத்தின் ஆட்சியை அறிந்தவர்கள். ஏனெனில், என்னை விலக்கிவிட்டார்களே என்ற எண்ணம், அவ்வளவு வலித்திருக்கும். இந்த வலி, ஆணவத்திற்கு கிடைத்த வெற்றி; ஆனால் தன்னை அறியும் முயற்சிக்கும் அது வெற்றியே. ஆணவத்தை கூர்ந்து கவனிக்க, ஆணவம் கரையும், குரோதம் விலகும், அமைதி பிறக்கும், ஆனந்தம் நிறையும்.

Powered by ScribeFire.
There is a Simple way to capture the MAC address of the machine in Win32 environment. In Win32, UUID (version 1) uses MAC address & timestamp as the seeds for generating the UUID. In the UUID string, the last 6 bytes are the MAC address of the machine. UuidCreateSequential() is the Win32 API which is used to capture the MAC address via the UUID generated by it.
#include <rpc.h> // for UUID, UuidCreateSequential
#include <cstring> // for memcpy
#include <algorithm> // for std::swap
unsigned __int64
MACAddress( void ) const
{
UUID u;
::UuidCreateSequential( &u );
u.Data4[0] = u.Data4[1] = 0;
std::swap( u.Data4[0], u.Data4[7] );
std::swap( u.Data4[1], u.Data4[6] );
std::swap( u.Data4[2], u.Data4[5] );
std::swap( u.Data4[3], u.Data4[4] );
unsigned __int64 code;
::memcpy( &code, &u.Data4, sizeof(u.Data4) );
return code;
} // MACAddress
Let me share another hack. If you want to generate strings which do not repeat themselves, you could use UuidCreate() Win32 API, which generates unique UUIDs everytime the function is called. The UUID thus obtained can be converted to a number or a string depending upon the need, which guarantees non-repeatable ids.