Quad core, 16Gb, 1Tb RAID drive

இது தான், நான் தற்போது வேலை செய்யும் கணிப்பொறி. காற்றோட்டமாக இருக்கட்டுமென்று திறந்துவைத்துள்ளோம். CentOS 5.2 இதில் நிறுவியுள்ளோம். கடந்த இரண்டி வாரமாக இந்த கணினியுடன் தான் போராடிக்கொண்டுருந்தேன் Multi-Threading மாட்டியுளுக்காக.
