அய்யய்யோ Birthday..

எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக ஊழியர் கென்னடிக்கு அன்று பிறந்த நாள். அவருக்காக வாங்கிய கேக்கில் “Happy” என்பதை எப்படி எழுதியிருக்கிறார்கள் என்று பாருங்கள். நான் அதை படிக்கும்போது, Ha-10-10-y birthday என்று படித்தேன். ஆனால், குழுவில்யிருந்த ஒரு சகா, அதையே ஹா-அயோ-அயோ-அயோய் (அய்யய்யோ) என்று படிக்க, அனைவரும் சத்தமாக சிரித்துவிட்டோம்..
Powered by ScribeFire.
