Home > Uncategorized > அய்யய்யோ Birthday..

அய்யய்யோ Birthday..

February 13th, 2009 Leave a comment Go to comments

எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக ஊழியர் கென்னடிக்கு அன்று பிறந்த நாள்.  அவருக்காக வாங்கிய கேக்கில் “Happy” என்பதை எப்படி எழுதியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.  நான் அதை படிக்கும்போது, Ha-10-10-y birthday என்று படித்தேன். ஆனால், குழுவில்யிருந்த ஒரு சகா, அதையே ஹா-அயோ-அயோ-அயோய் (அய்யய்யோ) என்று படிக்க, அனைவரும் சத்தமாக சிரித்துவிட்டோம்..

Powered by ScribeFire.

Tags:
  1. No comments yet.
  1. No trackbacks yet.
You must be logged in to post a comment.