திருமுல்லைவாயிலிலிருந்து ஊத்துகோட்டை செல்ல திருநின்றவூர்-பாக்கம்-வெங்கல்-சீத்தஞ்சேரி வழியாகவும் செல்லலாம். வெங்கல்-சீத்தஞ்சேரி சாலை ஊத்துக்கோட்டை பாதுகாக்கப்பட்ட காட்டின் வழியாக செல்லும். இச்சாலையில் நடமாட்டம், வண்டிகள் மிகக்குறைவு. என்னுடைய Thunderbirdல் நான் போகும் போது எடுத்தப்படம்.
Powered by ScribeFire.

என் மகளுக்கு இப்போதெல்லாம் படம் வரைவதுதான் பிடித்தப் பொழுதுபோக்கு. வரைவதற்கு விதிவிலக்கே கிடையாது. எதிலும், எதாலும், எங்கேயும், எப்போது வரையலாம். இங்கு காணக்கிடைப்பது அவளுடைய கற்பனையின் ஓர் உதாரணம். படத்தில் பார்பதைவிட நேரில் மிக அழகாக இருந்தது.
Powered by ScribeFire.
You know, Airtel is asking DEAD PEOPLE to apply for jobs. Navigation to this particular page is the following:
- Goto http://www.airtel.in/wps/wcm/connect/airtel.in/airtel.in/Home
- Click on Careers
- Click on “Current Job Opportunities iRec”
- Click on “Register Now”
- Voila, we have the page as in the LHS.
- Pull down Title Select box to get the SHOCK!
Incidentally, this page is maintained by The Oracle Corporation. How PATHETIC !?