Archive

Archive for September, 2008

டெஸ்க்டாப்

September 29th, 2008 No comments

Powered by ScribeFire.

FFTW library under Windows Mobile 6 Standard SDK

September 15th, 2008 No comments

FFT (Fast Fourier Transform) is a technique by which one can perform 1D and 2D transforms on discrete data. Typically Discrete Fourier Transform is the primary application of FFT. One implementation of FFT is available at www.fftw.org. FFTW is currently available for multiple platforms including Windows and Linux.

I was looking for a framework to run FFT operation on a Windows Mobile 6 platform in native C++. Unfortunately, there are none. So, I decided to port the framework myself and indeed I was successful too. I have placed the framework at www.sudarsun.in/downloads/FFTW-3.0.1-ARMV4I.zip. It does not contain any documentation. I shall update it ASAP.

பிறந்தகடன்

September 13th, 2008 No comments

நிற்பான் விசையின்றி நகரான்
நகர்வான் விசையின்றி நில்லான்
விசை சொறிவான் செய்விப்பன்
செய்வன் விசைக்கிசைந்து ஆடுவன்
செய்வன் செய்விப்பன் வேறன்று –
செய்விப்பன் தானே என்றுணர்ந்து
விசையின் வேரறுத்து பூர்ணம் பெறவே.

Tags:

ஈசானியம்

September 13th, 2008 No comments

ஈசானியம் தாழ்ந்திருத்தல், உயர் வாழ்வாம்
ஈசானியம் தழைத்திருத்தல், கடவுள் பாதையாம்
ஈசானியம் சிவத்தின் பாசறையாம்
ஈசானியம் அகத்தின் முக்திபீடமே

Tags:

சிவன் துதி

September 13th, 2008 No comments

அதிகாலை ஒலிக்கும் ஓங்காரம்,
என்றென்றும் எந்தன் செவிக்கு ரீங்காரம்
சுற்றும் உலகினை சுகம் பெறச்செய்வாய்
ஹர ஓம் நமசிவாய
முற்றும் துறக்க எனையு மாட்கொள்வாய்
சிவ ஓம் நமசிவாய

Tags:

மனம்

September 13th, 2008 No comments

மனம் குறிலாக ஒலிக்கவைத்தான், அடங்கத்தானோ?
அடங்கி ஒடுங்கி அமைதியடைந்துவிட,
ஆனந்தம் நெடிலாக ஒலிக்கவைத்தான்!

மன நாசம் மங்களம்,
பிறப்பறுப்பு பெரும்பேறு!

படைத்தவன் படைத்ததை பார்த்துக் கொள்வான்,
படைக்கப்பட்டது பதற தேவையேது ?

Tags: