பரகாயப் பிரவேசம்
பரகாயப்பிரவேசத்தை (கூடு விட்டு கூடு பாய்தல்) நம்பும் பலர் தாம் காயமல்ல; காயம் வெறும் கூடு தான் என ஏற்க ஏன் மறுக்கின்றனர்?
பரகாயப்பிரவேசத்தை (கூடு விட்டு கூடு பாய்தல்) நம்பும் பலர் தாம் காயமல்ல; காயம் வெறும் கூடு தான் என ஏற்க ஏன் மறுக்கின்றனர்?
STLPort containerகள் Allocatorகளை பயனர்கள் மாற்றியமைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளன. இவை முதன்மையாக Node Allocatorகளை கொண்டுள்ளன. ஆனால், பயனர்களின் விருப்பம்போல, மற்ற Allocatorகளை (முறையே: malloc_alloc, new_alloc, pthread_alloc) உபயோகப்படுத்திக்கொள்ளலாம். மேலும், பயனர்களின் Allocatorகளை (user-defined allocators) உருவாக்கி உபயோகிக்கலாம்.
malloc_alloc, pthread_alloc, new_alloc போன்றவைகளை உபயோகிக்க நீங்கள் STLலை configure செய்ய வேண்டும். அதற்கு stlport/stl/configs/user_config.h (STLport 5.1.5) என்ற கோப்பை கீழ்கண்டவாறு வரியை சேர்க வேண்டும்.
1. malloc_alloc: #define _STLP_USE_MALLOC
2. new_alloc: #define _STLP_USE_NEWALLOC
3. pthread_alloc: #define _STLP_USE_PERTHREAD_ALLOC
உங்களுக்கு debugging விருப்பம் வேண்டுமானால், கீழ்கண்ட வரியையும் சேர்க்கவேண்டும்.
#define _STLP_DEBUG_ALLOC
மேற்கொண்டு அறிந்துக்கொள்ள SGI STL Allocator Design பக்கத்தை பார்க்கவும்.