ஓடாத மின் விசிறி
மின் விசிறி ஓடாததற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும். சிலவற்றை இங்கே காண்போம்.
- துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள்
- ஒரு அசைவும் இருக்காது
- டெஸ்ட்டர் கொண்டு சோதனை செய்ய வேண்டும்
- மின்சாரம் இல்லையெனில் மெயின் போர்டை சோதிக்க வேண்டும்
- செப்பு கம்பி சுருள் துண்டிப்பு (காயில்)
- தீயும் நாற்றம் அடிக்கலாம்
- கம்பி சுருளை மாற்ற வேண்டும் (செலவாகும்)
- தொடக்க கபாசிட்டர் வேலை செய்யாதிருத்தல்
- சிறிதாக ஒரு அதிர்வு இருக்கும்
- முன்னும் பின்னுமாக விசிறி சுழல முயற்சிக்கும்
- கபாசிட்டரை மாற்ற வேண்டும்; 2.5 MFD/400V; சுமாராக 50ரூ இருக்கும்
- பால் பியரிங் தடங்கல்
- சிறிதாக அல்லது பெரிதாக அதிர்வுகள் இருக்கும்
- தீயும் நாற்றம் அடிக்கலாம்
- மிக சூடேரும்
- பியரிங்கை மாற்ற வேண்டும் (சோடியாக மாற்றுவது சிறந்தது)