Home > Uncategorized > திருமண வரவேற்பு அழைப்பிதழ்

திருமண வரவேற்பு அழைப்பிதழ்

என்னுடைய தற்போதைய முதலாளிக்காக நான் வடித்த அழைப்பு மடல்;

ஊனிரண்டினுள் ஒளிந்திருந்த உயிரிரண்டு,
கைகோர்க்க வேண்டுமென இசைய கண்டு,
இறங்கிவந்த இறையவனின் கமலம் கொண்டு,
இதோ வந்துவிட்டோம்; எம் கரங்களில் மலர்செண்டு.

எமக்கு எல்லாவுமே தங்கள் அன்பும், நட்பும் தானே;
விழாவிற்கு வந்து ஆசியளிக்க வேண்டுகிறோமே!

Tags:
  1. No comments yet.
  1. No trackbacks yet.
You must be logged in to post a comment.