Home > Uncategorized > ஓடாத மின் விசிறி

ஓடாத மின் விசிறி

மின் விசிறி ஓடாததற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும். சிலவற்றை இங்கே காண்போம்.

  1. துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள்
    1. ஒரு அசைவும் இருக்காது
    2. டெஸ்ட்டர் கொண்டு சோதனை செய்ய வேண்டும்
    3. மின்சாரம் இல்லையெனில் மெயின் போர்டை சோதிக்க வேண்டும்
  2. செப்பு கம்பி சுருள் துண்டிப்பு (காயில்)
    1. தீயும் நாற்றம் அடிக்கலாம்
    2. கம்பி சுருளை மாற்ற வேண்டும் (செலவாகும்)
  3. தொடக்க கபாசிட்டர் வேலை செய்யாதிருத்தல்
    1. சிறிதாக ஒரு அதிர்வு இருக்கும்
    2. முன்னும் பின்னுமாக விசிறி சுழல முயற்சிக்கும்
    3. கபாசிட்டரை மாற்ற வேண்டும்; 2.5 MFD/400V; சுமாராக 50ரூ இருக்கும்
  4. பால் பியரிங் தடங்கல்
    1. சிறிதாக அல்லது பெரிதாக அதிர்வுகள் இருக்கும்
    2. தீயும் நாற்றம் அடிக்கலாம்
    3. மிக சூடேரும்
    4. பியரிங்கை மாற்ற வேண்டும் (சோடியாக மாற்றுவது சிறந்தது)
Tags:
  1. No comments yet.
  1. No trackbacks yet.
You must be logged in to post a comment.