என்னை பற்றி

January 12th, 2014
நான் ஒரு இந்திய தமிழன். என்னுடைய படிப்பை சென்னை பல்கலைகழகத்திலும், இந்திய தொழில்நுட்பக் கழகத்திலும் 2001 ஆண்டுவரை இளைகலை பட்டமாக மின்னனு மற்றும் கருவியமைப்பியலும் மற்றும் முதுகலை பட்டமாக கணிப்பொறியியலும் படித்தேன். எனக்கு இசை, புத்தகங்கள், மின்னனு பொறியியல் மிகப்பிடிக்கும். எனக்கு ருசித்து உண்பது மிகப்பிடிக்கும், எந்த சமையல் முறையானாலும் சரி!! ஏதாவது ஒன்றை ஆராய்ந்து கொண்டிருப்பதில், கற்றுக்கொள்வதில் எனக்கு மிக விருப்பம். இப்போதேல்லாம் எனக்கு எம்படட் வன்பொருளிளும் மென்பொருளிளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் வாரக்கடைசிகளை என்னுடைய மோட்டார் சைக்கிளுக்கும், மகிழ்வுந்திற்கும் கருவிகள் பொருத்துவதிலேயே செலுத்துகிறேன்.
I am a very proud Indian Tamil.  My education were with Madras University and IIT Madras till 2001. My bachelors degree was in Electronics & Instrumentation with an University Gold Medal and Masters degree in Computer Science. I’ve liking towards music, reading books, electronic gadgets, and domestic engineering. Lately, I have developed enhanced interest onto embedded systems hardware and software using AVR and ARM processors. I love fooding, willing to try any cuisine as long as it’s tasty. I love to spend time in learning new things be it cooking, automobiles, computers, what else ? I am spending a lot of time with my motorcycle and my car during the weekends for providing them with electronic gadgets.
Comments are closed.